VYASA ARTS & SCIENCE WOMEN'S COLLEGE

( Affiliated to Manonmaniam Sundaranar University, Tirunelveli - 627012 )

Online Admission Going On for 2025-2026 Academic Year! Enroll Now to Secure Your Future.
Event Image
3 August, 2023

AADI 18

Time

10:00 AM

Location

College Campus

Seed Plantation Function - NSS
சுப்பிரமணியபுரம், வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலமாக ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கினை முன்னிட்டு, விவசாயிகளின் நலன் கருதி விதை விதைத்தல் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கல்லூரி சேர்மன் ஐயா முனைவர்.திரு. ச.வெள்ளத்துரைப்பாண்டியன் அவர்கள், முதல்வர் ஐயா முனைவர். ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.பொ.ஆவுடையம்மாள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
Back to Events List