VYASA ARTS & SCIENCE WOMEN'S COLLEGE

( Affiliated to Manonmaniam Sundaranar University, Tirunelveli - 627012 )

Online Admission Going On for 2025-2026 Academic Year! Enroll Now to Secure Your Future.
Event Image
3 August, 2023

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு

Time

11:00 AM

Location

College Campus

UWIN Online Portal பயிற்சி வகுப்பு.
துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் சுகாதார பணிகள், தென்காசி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஒருநாள் UWIN Online Portal பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியானது மருத்துவர் தேவி உத்தமி DTT MO அவர்கள் தலைமையிலும், வட்டார மருத்துவர் திருமலை மற்றும் மருத்துவர் பரோஸ்ஹான் அவர்களின் முன்னிலையில் 80 அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
Back to Events List