போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
Time
10:00 AM
Location
TENKASI
successful
“ போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் “ இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு Drug Free TN அலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எனக் கூறி மற்றும் அவற்றை பற்றிய விளக்கமும் அளித்தார்கள்.