VYASA ARTS & SCIENCE WOMEN'S COLLEGE

( Affiliated to Manonmaniam Sundaranar University, Tirunelveli - 627012 )

Online Admission Going On for 2025-2026 Academic Year! Enroll Now to Secure Your Future.
Event Image
30 October, 2024

ஸ்வட்ச் பாரத் தூய்மை இந்தியா 2024

Time

2:00 PM

Location

subramaniapuram

successful
வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 224 நடத்தும் ஸ்வட்ச் பாரத் தூய்மை இந்தியா 2024 திட்டத்தின் கீழ் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் தூய்மை பணி நடைபெற்றது.. கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆர். ஈஸ்வரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.பொ.ஆவுடையம்மாள், உதவி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். எஸ்.கௌதமி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஐம்பது மாணவியர்களும் கலந்துகொண்டு சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையத்தினை தூய்மை செய்தனர்.
Back to Events List