இன்று வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் International Yoga Day பெரும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் Viveka Matric. Hr. Sec. School, Sivagiri, A.V.K. International Residential Sr. Sec. School (Cbsc), மற்றும் Sri Jayaandra matric Higher Sec.School ஆகிய பள்ளிகளிலிருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனங்கள் செய்து காட்டினர். மேலும், இதில் 155 வியாசா ராணியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சிறப்பு விருந்தினராக வியாசா கல்லூரியின் சேர்மன் Dr.S.வெள்ளைதுரைபாண்டியன், அவரது சகோதரர் திரு.S.M.பாண்டியன், Smt.P.கற்ரபகவள்ளி பாண்டியன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.